அட்டன் டிக்கோயாவில் தீ விபத்து! 7 வீடுகள் சேதம்

அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. இந்த சம்பவம் இன்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது இந்த தீ விபத்தினால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில் அவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு … Continue reading அட்டன் டிக்கோயாவில் தீ விபத்து! 7 வீடுகள் சேதம்